உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான இந்தியாவின் அம்ரித் டிஸ்டில்லரிஸ், 100% வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பெல்லா என்ற ரம்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மாண்டியா மற்றும் சயாத்ரி மலைத்தொடரில் இருந்து பெறப்படும் பசுமையான, தாதுக்கள் நிறைந்த வெல்லத்தில் இருந்து பெல்லா ரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் 75வது ஆண்டையொட்டி பெல்லா ரம்-ஐ அறிமுகப்படுத்தியது. பெல்லா என்றால் கன்னடத்தில் வெல்லம் என்று பொருள்.