புதுக்கோட்டை அருகே சாலை விபத்து 11 மாணவ மாணவியர் காயம்!

77பார்த்தது
புதுக்கோட்டை சிப்காட் அருகே பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 குழந்தைகள் காயம் அடைந்தனர் அரசு பேருந்தும் பள்ளி வாகனமும் மோதி விபத்து காயம் அடைந்த மாணவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி