கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பக்குடி வழியாக ஆலங்குடி செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பள்ளி கல்லூரிக்கு சென்று வருகின்றனர் இதற்கு காரணம் அந்த நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதாக அப்பொழுது மக்கள் குற்றம் சாட்டின் ஏதேனும் விபத்து நடக்கும் அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.