குன்னாண்டார் கோவில் சாலைகளை சீர் செய்ய கோரிக்கை!

64பார்த்தது
குன்னண்டர் கோவில் - புதுக்கோட்டை சாலை நடுவில் பள்ளங்கள் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதனை கவனிக்காமல் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகளும் இல்லை. ஆகவே உடனே அதனை சரிசெய்ய அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி