மணமேல்குடியில் இருசக்கர வாகன பேரணி நிறைவு!

79பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றத்தை கொண்டாடும் விதமாக மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி தலைமையில் கழக கொடி ஏற்றி இருசக்கர பேரணி நடைபெற்றது. மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைக்கழகங்களிலும் கிளை இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றுகழக கிளை செயலாளர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. இறுதியாக இடைத்தூர் ஊராட்சியில் கழகக் கொடியேற்றி நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி