*கரண்ட் கட் ஆகும் என்பதால் டார்ச் லைட், மெழுவர்த்திகள் கைவசம் வைத்திருக்க வேண்டும்
*ஒரு வாரத்திற்கு தேவையான பதப்படுத்தப்பட்ட பால், பிரட், மருந்துகள், குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும்
*போதிய பணத்தை கையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
*கொசுவர்த்தி, போர்வைகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
*நூடுல்ஸ், சேமியா, ரவை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
*கழிவுநீர் கலக்க வாய்ப்புள்ளதால், குடிநீரை முன்னரே சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்