நடிகர் நானியின் 33-வது படத்தின் பூஜை!

55பார்த்தது
நடிகர் நானியின் 33-வது படத்தின் பூஜை!
தெலுங்கு நடிகர் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக 'நானிஒடேலா - 2' எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர். சமீபத்தில் இவர் நடிப்பில் "சரிபோதா சனிவாரம்" படம் வெளியாகியிருந்தது. மேலும், 'ஹிட் 2'என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி