இந்த செடி வளர்த்தால் ஒரு கொசு கூட எட்டிப் பார்க்காது.!

70பார்த்தது
இந்த செடி வளர்த்தால் ஒரு கொசு கூட எட்டிப் பார்க்காது.!
சாமந்திப்பூ செடியை வீட்டில் வளர்க்கும் பொழுது கொசுக்கள் அதிகமாக வருவதில்லை. இந்தச் செடியில் இருந்து வரும் தனித்தன்மை கொண்ட வாசனையை பூச்சிகளும், உயிரினங்களும் விரும்புவதில்லை. இந்த செடிகளை கடந்து வீட்டிற்கு செல்ல கொசுக்கள் தயங்குகின்றன. செடியை நிழலில் வைத்தால் வளர்ச்சி தாமதம் அடையும் என்பதால் வெயிலில் வைத்து வளர்ப்பது நல்லது. அஸ்வினி உள்ளிட்ட பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது என்பதால் விவசாய தோட்டத்திலும் இந்த செடிகளை வளர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி