கேழ்வரகில் இட்லி செய்து சாப்பிடுங்கள் (செய்முறை)

53பார்த்தது
கேழ்வரகில் இட்லி செய்து சாப்பிடுங்கள் (செய்முறை)
கேழ்வரகு 1 டம்ளர்
பச்சரிசி 1 ¼ டம்ளர்
புழுங்கலரிசி 1 ¼ டம்ளர்
உளுந்து ¾ டம்ளர்
வெந்தயம் 1 ஸ்பூன்

அனைத்து பொருட்களையும் கழுவி, ஊற வைத்து, அரைத்து உப்பு போட்டு கரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். மறுநாள் காலையில் இட்லி வார்த்து சாப்பிட்டால் சுவையான இரும்புச்சத்து, புரதச்சத்து நிறைந்த கேழ்வரகு இட்லி தயார். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னி ஆகியவற்றை வைத்து சாப்பிடலாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

தொடர்புடைய செய்தி