அரசு சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்!

1103பார்த்தது
அரசு சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மேலப்பட்டு அரசு துணை சுகாதார நிலையத்தில், மருந்துகளின் இருப்புகள் குறித்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஐ. சா. மெர்சி ரம்யா, இன்று (21. 02. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச. சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி