முன்னாள் முதலமைச்சருமான, ஓ. பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு!

74பார்த்தது
முன்னாள் முதலமைச்சருமான, ஓ. பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான, ஓ. பன்னீர்செல்வம் இன்று திருப்புனவாசல் தீயத்தூர் கரூர் ஏம்பல் போன்ற பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்களை கவரும் வண்ணமாக கிராமிய நிகழ்ச்சியான கரகாட்ட நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடலுடன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி