புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த சில நாட்களாக கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை இன்று முதல் விளக்கப்பட்டது. இதனால் இன்று காலையில் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் மீன் பிடிக்க சென்றனர்.