ஐசிசி தரவரிசை பட்டியல்.. கெத்து காட்டும் இந்திய வீரர்கள்

75பார்த்தது
ஐசிசி தரவரிசை பட்டியல்.. கெத்து காட்டும் இந்திய வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்றது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டர்கள் வரிசையை இந்திய வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 3வது இடத்தில் உள்ளார். கோலி 5வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 8வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி