PARKING இடம் இல்லாவிட்டால் இனி கார் வாங்க முடியாது

59பார்த்தது
PARKING இடம் இல்லாவிட்டால் இனி கார் வாங்க முடியாது
பார்கிங் இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாத வகையில் சென்னையில் புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. புதிய கார் வாங்குபவர்கள் காரை பதிவு செய்யும் போது அதனுடன் பார்க்கிங் வசதி குறித்த ஆவணத்தை இணைக்க வேண்டும். சாலையோரங்களில் நிறுத்தப்படும் கார்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி