சென்னையில் மார்ச் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது

59பார்த்தது
சென்னையில் மார்ச் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது
சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 19ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், “திமுக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது குறைந்தபட்சம் 25 ரூபாயும் ஒரு கி.மீ.,க்கு 12 ரூபாயும் ஆட்டோ கட்டணம் உள்ளது. குறைந்தபட்சம் 50 ரூபாயும் கி,மீ.,க்கு 25 ரூபாயும் மீட்டர் கட்டணம் உயர்த்தி வழங்க வேண்டும்” என திமுக அரசுக்கு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொடர்புடைய செய்தி