கோயில் உண்டியலை அலேக்காக தூக்கி சென்ற சிறுவன் (Video)

67பார்த்தது
புதுக்கோட்டை: கல்லாலக்குடியில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலை அலேக்காக தூக்கி சென்று உடைத்து பணத்தை திருடிய 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டு நடந்த 2 மணி நேரத்தில் சிறுவனை போலீசார் பிடித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், "என்னுடைய செல்போன் பழுதடைந்துவிட்டது. பழுது நீக்கம் செய்ய ரூ.300 தேவைப்பட்டதால் திருடினேன்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி