தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

52பார்த்தது
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் டாக்டர் பாலமுருகன் (52), அவரது மனைவி சுமதி (47), மகன்கள் ஜெஷ்வந்த்குமார் (19), லிங்கேஸ்வரன் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக 4 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி