ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து

78பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி