புதுக்கோட்டை: ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற அமைச்சர் மெய்யநாதன்

67பார்த்தது
புதுக்கோட்டை: ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் குரூம்பூர் ஒத்தக்கடை கடைவீதி பகுதியில் நடைபெற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (நூறு நாள் வேலை) தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிலுவைத்தொகை ரூ. 4034 கோடி வழங்க வேண்டி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி