புதுகை வடவாளம் ராயபட்டியை சேர்ந்த முருகன் (40) இவர் ராயப்பட்டி மதுபான கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.