புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட தலைவர் ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டணி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தெற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று பட்டாசு வெடித்தும் பொன்னாடை போர்த்தி பேரணியாக சென்றனர்.