"இந்தியா விதிக்கும் அதே வரியை அமெரிக்காவும் விதிக்கும்” - ட்ரம்ப் எச்சரிக்கை

72பார்த்தது
"இந்தியா விதிக்கும் அதே வரியை அமெரிக்காவும் விதிக்கும்” - ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகளை விட இந்தியாவே அதிக வரி விதிப்பதாக, அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியா எவ்வளவு இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே வரியை அமெரிக்கா விதிக்கும் என்ற அறிவிப்பால் வர்த்தக உறவில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. “சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருடன் விளையாட விரும்பினால் 100% வரி விதிக்கப்படும்” என்றும் இந்தியா, சீனா உறுப்பினர்களாக இருக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி