சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

68பார்த்தது
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மனமல்லி வழக்கு பதிவு செய்து விக்னேஷ் கைது செய்தார். பின்னர் அவர் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ராஜா படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி