புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் மங்களபுரத்தில் இன்று 55 ஆம் ஆண்டு இளைஞர்களும் பொதுமக்களால் இணைந்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளதால் இதனை துவக்கி வைப்பதற்கு மெய்யநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பொறுப்பு அமீர் பாஷா மற்றும் ஊர் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.