மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய எதிர்கட்சி தலைவர்

76பார்த்தது
மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய எதிர்கட்சி தலைவர்
புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு ஆணையாக வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுவை மாநில எதிர்க்கட்சித் தலைவருமான இரா சிவா அவர்களின் தலைமையில் வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கான நிதி உதவி பெறும் ஆணையை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி