என்றும் இளமையுடன் இருக்க உதவும் செம்பருத்தி டீ

79பார்த்தது
என்றும் இளமையுடன் இருக்க உதவும் செம்பருத்தி டீ
செம்பருத்தி டீ, ஆக்சிஜனேற்ற பண்புகள் உட்பட பல மருத்துவ குணங்கள் அடங்கியது. கலோரி மற்றும் காஃபின் இல்லாத, மிகச் சிறந்த மூலிகை டீ இது. செம்பருத்தி பூ முதுமையை விரட்டி இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணங்கள் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவும். பல கடுமையான நோய்களில் இருந்து விடுபடவும் செம்பருத்தி டீ பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி