வேலைக்கு சென்ற நாட்டில் பரிதாபமாக உயிரிழந்த கேரள பெண்

80பார்த்தது
வேலைக்கு சென்ற நாட்டில் பரிதாபமாக உயிரிழந்த கேரள பெண்
கேரளாவை சேர்ந்த சுனிதா ராணி (44) என்ற பெண் ஓமன் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்னர் சுனிதா தனது தோழி ஆஸ்லே மரியம் என்பவருடன் சாலையை கடக்கும் போது வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார். சுனிதாவின் கணவர் பெயர் சுபாஷ் ஆகும். இவர்களுக்கு சூரஜ் என்ற மகன் உள்ளார். ஓமனில் இருந்து சுனிதாவின் உடல் கேரளாவுக்கு விரைவில் கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி