பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி

77பார்த்தது
பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி
காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் முன்பருவ பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கமானது கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் ஆலோசனையின்படி இன்று திருநள்ளாறு அருகே சுரக்குடி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் சுரக்குடி வேளாண் அலுவலர் அமீனா பீபி விவசாயிகளை வரவேற்றார்.

டேக்ஸ் :