காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட மீனவர்களுக்கான அடிப்படை வசதிகள் சம்மந்தமாக பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் புதுச்சேரி மாநில மீனவர் கூட்டமைப்பு தலைவர் மற்றும் அதன் நிர்வாகிகளுடன் இணைந்து இன்று புதுச்சேரி மாநில சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சர்திருமுருகன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.