காரைக்கால் பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவி வழங்கினார்

56பார்த்தது
காரைக்கால் பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவி வழங்கினார்
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ரூ. 3 கோடியே 91 லட்சத்து 69 ஆயிரத்து 589 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி