காரைக்கால் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று பயிற்சி மாணவர்கள் வகுப்பு எடுப்பது உண்டு இந்த ஆண்டு அது நிறுத்தப்பட்டுள்ளது. அது மீண்டும் துவக்கப்பட வேண்டுமென்று காரைக்கால்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் அவர்களும் கல்லூரி நிர்வாகத்தை நேரில் சென்று கோரிக்கை வைத்தனர்.