கிருஷ்ணருக்கு ருக்மணி எழுதிய உலகின் முதல் காதல் கடிதம்

55பார்த்தது
கிருஷ்ணருக்கு ருக்மணி எழுதிய உலகின் முதல் காதல் கடிதம்
காதலை வெளிப்படுத்த உலகின் முதல் காதல் கடிதத்தை எழுதியது விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி தான். கிருஷ்ணரின் குணங்கள் மற்றும் துணிச்சல் பற்றி அறிந்த ருக்மணி அவரை பார்க்காமலேயே காதலித்து வந்தார். தனது காதலை வெளிப்படுத்த ருக்மணி தோழி சுனந்தா மூலம் கிருஷ்ணருக்கு காதல் கடிதம் அனுப்பினார். கீதையின் 10-வது அத்தியாயத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பிரபஞ்சத்தின் முதல் காதல் கடிதமாக அறியப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி