'காதல் ஒழிக' - நடிகர் பார்த்திபன் வெளியிட்ட பதிவு

78பார்த்தது
'காதல் ஒழிக' - நடிகர் பார்த்திபன் வெளியிட்ட பதிவு
காதலர் தினத்தை முன்னிட்டு, இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் இயக்க, நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு ‘காதல் ஒழிக’. இந்த படம் கை விடபட்டாலும் எங்களது நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது. எனது கவிதைகளை அவர் மேடையில் பாராட்டும் போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகள் புதூ தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி