16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்..

68பார்த்தது
16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்..
சிறுமி காரில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் செய்யப்பட்ட சோகம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குள்ள முசாபர்நகரில் வசித்து வரும் 16 வயது சிறுமி சம்பவத்தன்று தாயின் வருகைக்காக சாலையில் காத்திருந்தார். அப்போது காரில் வந்த இரண்டு பேர் கும்பல் சிறுமியை கடத்திச்சென்று விடுதியில் வன்கொடுமையில் ஈடுபட்டு வீடியோ எடுத்து மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இருவர் கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி