கையெழுத்தாவது தமிழில் போடுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "தமிழக தலைவர்கள் அனுப்பும் கடிதம் குறித்து கூறியதாவது, தமிழக தலைவர்கள் எழுதும் கடிதங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. கையெழுத்தும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழக தலைவர்கள் எனக்கு கடிதம் எழுதும் போது குறைந்தபட்சம் கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்" என்று கூறியுள்ளார்.