மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

80பார்த்தது
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
காரைக்காலில் உள்ள விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை கையில் பதாகைகள் ஏந்திக்கொண்டு சுற்று சூழலை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மாணவ மாணவிகளை வரவேற்று உற்சாகப்படுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி