காரைக்கால் அடுத்த மேலகாசாக்குடி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென்று ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் உள்ள கட்டில் பீரோ உள்ளிட்ட விவசாய பொருட்கள் தீயில் எரிந்து மூன்று லட்சம் மதிப்பில் சில பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதனை அடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.