அரசு பள்ளியில் கூடுதலாக வகுப்பறை கட்டப்பட்டு திறப்பு

53பார்த்தது
அரசு பள்ளியில் கூடுதலாக வகுப்பறை கட்டப்பட்டு திறப்பு
காரைக்கால் மாவட்டம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிய பேட்டில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பொதுப்பணித் துறையால் கூடுதலாக ஒரு வகுப்பறை கட்டப்பட்டு இன்று புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்தி