ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 5 ராணுவ வீரர்கள் பலி

51பார்த்தது
ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 5 ராணுவ வீரர்கள் பலி
துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதின. இந்த விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. அதேசமயம், மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. இருந்தபோதிலும், இந்த விபத்தில் ராணுவ ஜெனரல் உள்பட 5 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி