காரைக்காலில் மூன்று நாட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்திய உலக சுற்றுலா திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் கடற்கரை சாலை மற்றும் காமராஜர் திடல் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற கலை விழாவில் சிறந்த பாதுகாப்புப் பணி மேற்கொண்டமைக்கு நகர காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் அவர்களுக்கு மற்றும் காவலர்களுக்கு ஆட்சியர் மணிகண்டன் விழா மேடைக்கு வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்கள்.