ஓய்வு பெற்ற அரசு அதிகாரிக்கு ஆட்சியர் வாழ்த்து

83பார்த்தது
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிக்கு ஆட்சியர் வாழ்த்து
காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக பணிபுரிந்து நிறைவாக கணக்கு மற்றும் கருவூலத்துறையில் இளநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்த கவுதமன் அவர்கள் நேற்று (செப்.,30) பணி ஓய்வு பெற்ற நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்கள் அவரை வாழ்த்தி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் தங்களுடைய நேர்மையான சீரிய பணியை பாராட்டு தெரிவித்தார்கள்.

தொடர்புடைய செய்தி