காரைக்காலில் பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம்

59பார்த்தது
காரைக்காலில் பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில தலைவர் ஏஸ். செல்வகணபதி ஏம். பி. , பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இகியோர் சிறப்பு ஆழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் காலத்தில் பாஜகவை காரைக்கால் மாவட்டத்தில் மேலும் வலிமைப்படுத்த நடவடிக்கை ஏடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி