காரைக்காலில் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் துறை சார்பில் 100% விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்று முன் மாவட்டமாக திகழ இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் காரைக்கால் கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்படுத்தினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு வருகை புரிந்தவர்கள் மணல் சிற்பத்தை கண்டு களித்தார்கள்.