காரைக்கால் கடற்கரையில் உலக சுற்றுலா தினத்தை முன்னி
ட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் ச
ுற்றுலா துறை சார்பில் நேற்று (செப்.,29) இரவு ஞாயிற்றுக்கிழமை என்பதால் கண் கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைப
ெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.