தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.120 குறைந்தது

71பார்த்தது
தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.120 குறைந்தது
தங்கம் விலை நேற்று (செப் 29) சவரன் ரூ.56,760க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப் 30) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,640க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.46,392க்கும், ஒரு கிராம் ரூ.5,799க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,00,900க்கும், கிராம் ரூ.100.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி