உத்திரப் பிரதேசத்தின் ஹப்பூரை சேர்ந்த 5 வயது சிறுவன் கடந்த செப். 19-ல் அர்ஷ் மற்றும் ஜுனைத் என்ற 2 இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூரத்தை அவர்களின் நண்பர்களான ரிஸ்வான் மற்றும் அல்பெஸ் வீடியோ எடுத்துள்ளனர். சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடுகின்றனர்.