பித்தத்தை குறைக்க உதவும் முசுமுசுக்கை துவையல்

75பார்த்தது
பித்தத்தை குறைக்க உதவும் முசுமுசுக்கை துவையல்
வாணலியில் எண்ணெய் ஊற்றி புளி, மிளகாய், உளுந்து, இஞ்சி, முசுமுசுக்கை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி ஆறிய பின்னர் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த துவையலை சூடான சாதத்துடன் நெய் கலந்தும், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். வயிற்று வலி, பித்தம், அஜீரணம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவாச நோய்கள், காசம், வறட்டு இருமல், தொண்டை வலிக்கும் சிறந்த மருந்தாகும்.

தொடர்புடைய செய்தி