இலவச வீட்டு மனை பட்டா வாங்கும் நடைமுறைகள்

1526பார்த்தது
இலவச வீட்டு மனை பட்டா வாங்கும் நடைமுறைகள்
ஆக்கிரமிப்பில் குடியிருப்போர் உங்கள் தாலுகா வட்டாட்சியரை அணுகி, தேவையான இலவச வீட்டு மனை பட்டா மனுவை வழங்கவேண்டும். அதில் நீங்கள் எவ்வளவு வருடமாக அந்த இடத்தில் வசித்து வருகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். உங்களுடைய முகவரி சான்று மற்றும் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, ஆகியவற்றினை இணைத்து வட்டாட்சியரிடம் நீங்கள் மனு வழங்க வேண்டும். அதன் பின்பு வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி