'பிரதர்' படத்தை எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன்

576பார்த்தது
'பிரதர்' படத்தை எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் நடிக்க வந்து சில ஆண்டுகளிலேயே சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் எனத் தமிழில் முன்னணி ஸ்டார்களுடன் இணைந்து நடித்து விட்டார். டாக்டர், டான் இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அடுத்ததாக இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த 'பிரதர்' படத்தை எதிர்பார்த்து இருக்கிறாராம் பிரியங்கா மோகன். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என உறுதியாக கூறுகிறாராம்.

தொடர்புடைய செய்தி