“தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்”

84பார்த்தது
“தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்”
தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறியதாவது, “9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடத்தையும், 11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடத்தையும் முடித்துவிடுவார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது” என்றார்.

தொடர்புடைய செய்தி